தமிழுக்காக குரல் கொடுப்போம்
தமிழ் Vcd பாடல்கள்
தமிழ் செய்திகள்
எனது பிற தளங்கள்
பிற இணையத் தளங்கள்
தமிழ் Vcd பாடல்கள்
தமிழ் செய்திகள்
எனது பிற தளங்கள்
பிற இணையத் தளங்கள்
|
|
|
கோலங்கள் |
அஞ்சலி |
அரசி |
லட்சுமி |
|
கனா கானும் காலங்கள் |
மேகலா |
செல்வி |
காதலிக்க நேரமில்லை |
|
|
![]() Vilaiyattu
![]() Arai En 305 Il Kadavul
![]() Thozha
![]() Yaaradi Nee Mohini
![]() Singakutty
![]() Kannum Kannum
![]() Silanerangalil
![]() Odipolama
![]() Vaitheeswaran
![]() Pidichirukku
![]() Thotta
![]() Anjaathey
![]() Kelvikuri
![]() Thangam
![]() Kaalai
![]() Pazhani
![]() Pirivom Santhipom
![]() Kanna
![]() Mirugam
![]() Billa
![]() Evano Oruvan
![]() Onbathu Rupai Nottu
![]() Boss
![]() Polladhavan
![]() Azhagiya Thamizh Magan
![]() Naalaiya Pozhudhu Unnodu
![]() Piragu
![]() Udhampu Eppdi Irruku
![]() Mudhal Mudhalai
|














நல்ல கவிதை வரி ஒன்று
கனவில் வந்தது!
எழுந்து பக்கத்தில் கிடந்த தாளில்
குறிப்பெழுதி வைத்து
உறங்கிப் போனேன்!
காலையில் தாள்
காணமல் போயிருந்தது!
அடுத்தநாள் கனவில் வந்தது அதே வரி!
இந்த முறை
நாட்குறிப்பில் எழுதிவைத்தேன்!
அதனால் எழுந்து ஓட முடியாது
என்ற தைரியத்தில்!
காலையில் நாட்குறிப்பு இருந்தது!
வரிகள் இல்லை! - அடடா
பேனாவில் மையில்லை!
அதற்கு அடுத்த நாளும்
அதே கனவு
அதே வரி
குறிப்பெடுத்து வைத்தேன் என்பதை
கண்ணாடிப் போட்டு
உறுதிப்படுத்தியப் பின்
உறங்கிப் போனேன்!
மறுநாள் காலையில்
என் கையெழுத்து
எனக்கே புரியவில்லை!
இன்றைக்கு அந்த வரிகளை
கனவில் கண்டவுடன்
எழுந்து அமர்ந்து
முழுதாய் கவிதை எழுதி
முடித்தப் பின்னரே
உறங்கப் போகவேண்டும்!
உறுதியுடன் கண்ணயர்ந்தேன்!
அன்றைக்கும்;
அதன் பிறகும் - வரவேயில்லை
அந்த கனவும்;
அந்த கவிதை வரியும்! :?
![]()
நன்றி
|
“பகுத்தறியாதவன் ஒரு மூட நம்பிக்கைவாதி
பகுத்தறிய முடியாதவன் ஒரு முட்டாள் பகுத்தறியத் துணியாதவன் ஓர் அடிமை”- |
|
நாம் எந்த ஆயுததை எடுப்பது
என்பதை நமது எதிரிகள் தீர்மானிக்கிறார்கள் இந்த உலகம் உனக்கு சிறையல்ல நீதான் கைதியாய் வாழ்கிறாய் |
வியர்வை சிந்தாத உன்னாலும்
மை சிந்தாத பேனாவாலும்
எதையும் சாதித்திட முடியாது
பெருமை
என்பது உன்னைவிட
திறமைசாலிக்கு நீ
கைதட்டுவதில் அல்ல
அவனையும் உனக்காக
கைதட்ட வைப்பதுதான்
இந்த உலகம் பூந்தோட்டமல்ல
நீ வளர தண்ணிர் ஊற்ற
இந்த உலகம் பெருங்காடு
நீயாத்தான் வளரவேண்டும்
யாருக்காகவும் கண்ணீர்விடு
யாரும் துடைக்க வருவார்கள்
என்பதற்காய் கண்ணீர் விடாதே
வாழ்க்கையில் மிதக்க
கற்றுக் கொள்ளாதே
நீ இறந்தால் தானாகவே
மிதப்பாய்
நீந்தக் கற்றுக்கொள்
அதுவே நீ கரைசேர
உதவி செய்யும்
தோல்விகள்
என்பது உன்னை தூங்க
வைக்க பாடும் தாலாட்டு அல்ல
நீ நிமிர்ந்து நிற்பதற்கான
தேசிய கீதம்
வாழ்க்கை என்பது
ஒரு புத்தகம் அதில்
ஒரு பக்கம் மட்டும்
வாழ்க்கையல்ல
ஒவ்வொரு
பக்கங்களானதே
வாழ்க்கை
|
உன்
பேனாவைக் கூட மூடிவைக்காதே அதை திறக்கும் வினாடிகளில் கூட நீ எழுத நினைத்ததை மறந்துவிடக் கூடும |
by;Kajan.N